| English | Español | Français | Deutsch | தமிழ் |
 
ஆரோவில் வாழ்க்கை கல்வி ைமய(வா.க.ைம)
ஆரோவில் வாழ்க்கை கல்வி ைமய(வா.க.ைம) வளைதளத்தை காண விருப்பம் கொண்ட உங்களை வணங்குகிறோம்.
ஆரோவிலில் கிராமக்கல்வி ேமம்பாடு குறித்துப் பணியாற்றிவரும் நிறுவனங்களில் ஆரோவில் வாழ்க்கை கல்வி ைமயமும் ஒன்று. இம் ைமயம் 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆரோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, 14 முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகின்றது.

வாழ்க்கை கல்வி ைமயம் என்றால் என்ன?

வாழ்க்கை: (மண்ணில் பிறந்த அைனவரும் நடத்த வேண்டிய ஒன்று) ஒவ்வொருவரின் எதிர்கால திட்டங்கள்.
பெண்களை இழிவு ெசய்யும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை இனங்கண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வா.க.ைமயமானது பயிற்சிகள் மூலம் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு, அவர்களைப் பற்றிய அறிவு மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் ஆகியவற்ைற பெறும் வகையில் அவர்களை உறுதியுள்ளவர்களாக மாற்றுகிறது.

கல்வி: (தேவை அைனத்தையும் அறிந்து கொள்ளுதல்).
வாழ்க்கையின் அன்றானட தேவைகளை நிைறவேற்றிக்கொள்ள உதவும் அடிப்பைடயான மற்றும் அவசியமான பயிற்சிகளாகிய தையல், ஆைடகள் பின்னுதல், தட்டச்சுப் பயிற்சி, கணினி பயிற்சி பொன்ற பயிற்சிகளை அளிப்பதொடு, பெண்கள் தங்கள் உள்ளக்கிடக்ககளைை வளெிக்கொணரவும் அவர்கள் முற்காலத்தில் சமூகத்தின் எந்நிலையிலிருந்து கீழே தள்ளப்பட்டார்களோ அந்த இழந்த அந்தஸ்த்தை மீண்டும் பெறுதல் பற்றிய உணர்வுகளை வலுவூட்டவும் தேவையான பாதுகாப்பான களம் அைமத்து தருதல் ஆகியவைேய வா.க.ைமயத்தின் கல்விப்பணியாகும்.

ைமயம்: (ேமற்கூறிய அைனத்து கற்றல்களும் நிக_NO_MAP_79_ம் வகையில் அைமந்த பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான ஒரு கல்வி நிலையம்)
வா.க.ைமயமானது இளம்பெண்களுக்கு புத்துயிர் அளிக்கும் ஓர் கல்வி ைமயமாகும். இங்கே உள்ள மாணவிகளின் தனிப்பட்ட தேவைகள் மற்றம் தேடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஒருவரின் உதவியுடனும் அம்ைமயத்தில் உள்ள மற்ற மாணவிகளின் உதவியுடனும் ஒரு குடும்பச் சூழலில் அவர்களுக்கு வேண்டிய கல்விையப் பெறுகின்றனர்.

Crew:
Zerina – Coordinator
Harini – Executive
Marijke – Executive

Teaching staff:
Sylvia – English

Amar – English
Elizabeth – Fashion Design
Susmita – Teacher Training
Lisa – Auroville Liaison

Contact:
Zerina:
zerina@auroville.org.in

Harini:
harini@auroville.org.in
Marijke:
margeen@auroville.org.in

Situated in Tamil Nadu in South India, near Pondicherry, Auroville is an experimental laboratory in the evolution of mankind. One of the many aims of Auroville is to promote development in the local bioregion – be it environment, technology, material and social change, leading towards a change in consciousness.
Read more here ... >>

 
 
-----




 
   
Designed for Safari 2.x | Netscape 7.x | Firefox 2.x | Opera 9.x | IE 7.x by Steffen Balmer 2007/08